Monday 26 September 2011

Song For Sri Lankan Tamil Inam

I dedicate this song lyric to Sri Lankan Tamil people... Let's we pray for them... 

Vellai Pookal Ulagam Engum Malaravae
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே...



Vidiyum Bhoomi Amaithikaaga Vidihavae
விடியும் ப்தூமி அமைதிகாக விடிஹவே...



Manmael Manjal Veluchcham Vizhuhavae
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுஹவே...


Malarae Sombal Muriththu Ezhuhavae
மலரே சோம்பல் முறித்து எழுஹவே...


Kuzhanthai Vizhikattumae.. Thaayin Katha Kathappil..
குழந்தை விழிகட்டுமே.. தாயின் கத கதப்பிள்..


Ulagam Vidiyattumae.. Pillayin Sirumuthal Sirippil..
உலகம் விடியட்டுமே.. பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..



Katrin Perisaiyil Mazhai Paadum Paadangalum
Oru Mounam Poal Inbam Tharumo..

காற்றின் பேரிசையில் மழை பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ..





Koadi Keerthanamum Kavi Koartha Vaarthaigalum
Thuli Kanner Poal Artham Tharumo
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ





Èngu Šaer Kuzhanthai Than Kaigal Neetidumø
Angu Thøndrayø Køllai Nilavae...

எங்கு சேர் குழந்தை தன கைகள் நீடிடுமோ
அங்கு தொன்றயோ கொள்ளை நிலவே...





Engu Manitha Inam Poar Oyinthu Sainthidumø
Angu Køøvathø Vellai Kuyilae

எங்கு மனித இனம் போர் ஒய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே..







No comments:

Post a Comment